சிறந்த 10 பாதுகாப்பு மதிப்பீட்டுக் கருவிகள்
நவீன டேட்டா நிலையங்கள்(Data Centers) ஃபயர்வால்கள்(firewalls) மற்றும் நிர்வகிக்கப்பட்ட நெட்வொர்க்கிங் கூறுகளை(Networking Components) பயன்படுத்தி உள் கட்டமைப்பை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளகின்றன , ஆனால் தீங்கிழைக்கும் பயனிட்டாளர்(crackers) – ஐ நினைத்து இன்னும் பாதுகாப்பற்றதாக நினைக்கிறேன். எனவே, துல்லியமாக நெட்வொர்க்கிங் கூறுகளின் பாதிப்பை மதிப்பிடுவது ஒரு முக்கிய தேவை உள்ளது. இந்த கட்டுரையில் நீங்கள் பயன்பாட்டு கருவிகளின் செயல்பாடு மற்றும் எளிமையின் அடிப்படையில் முதல் 10 மதிப்பீடு பயன்பாட்டு கருவிகள்(Security Assessment Tools)பற்றி பார்க்கலாம். பாதிப்புகள் துரதிர்ஷ்டவசமாக… Read More »