MySQL – இன் வடிவமைப்பு
MySQL – இன் வடிவமைப்பு MySQL மற்றும் பிற RDBMS முதலியவை பற்பலக் கூறுகளை உள்ளடக்கிய ஒரு மென்பொருள் அமைப்பாகும்.இதன் வெவ்வேறு பாகங்கள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்புரிகின்றன என்பதைப் பற்றி இந்த வரைபடத்தில் சுருக்கமாகக் காணலாம். மேலும், இதன் மூலம் பின்வருவனவற்றைக் கற்கலாம்: MySQL மற்றும் பிற RDBMS – இன் முக்கியமான logical components பற்றி தெரிந்து கொள்ளலாம். MySQL ஆனது எவ்வாறு அதன் சுற்றுப்புறத்தோடுத் தொடர்பு கொண்டுள்ளது என்பதைப் பற்றிக் காணலாம். MySQL RDBMS… Read More »