Author Archives: பிரசன்ன வெங்கடேஷ்

Free Software – என்ன பயன்?

நான் ஒரு computer user, எனக்கு coding , programming-லாம் தெரியாது. அப்படி இருக்கும் போது, நான் Open Source இல்ல Free Software use பண்றதுனால என்ன பயன் ? “ என்ன பொருத்த வரைக்கும் இது ஒரு முக்கியமான கேள்வி. சரி இதுக்கு பதில் பல விதங்களில் சொல்லாம். அதில் ஒன்றை மட்டும் நான் இங்கு சொல்கிறேன். ஏனென்றால் அதுதான் அடிப்படையான ஒன்று. Public Collaboration – அதாவது, இன்றைக்கு இருக்கும் Open Source… Read More »

பிரான்ஸ் – Libre Office

பிரான்ஸ் அரசு தன் அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் Libre Office எனப்படும் MS Office-க்கு இணையான கட்டற்ற மென்பொருளையும், Postgre SQL எனப்படும் தரவுத்தள மென்பொருளையும் (Database Software) பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது. மக்களின் பயன்பாடு அதிகரித்தால் உலகம் முழுவதும் இது நிச்சயம் நடக்கும். இந்தியாவில் ஏற்கனவே கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்த உத்தரவு வந்துவிட்டது. நாம் தான் அதனை கொண்டு சேர்க்க வேண்டும். www.computerworlduk.com/news/open-source/3400404/french-govt-use-postgresql-libreoficce-in-free-software-adoption-push/ பிரசன்ன வெங்கடேஷ், புதுவை

Open Source – அப்டினா என்ன?

Open Source-னு கேள்விபட்டிருக்கேன், நிறைய பேரு இத பத்தி சொல்றாங்க, ஆனா அப்டினா என்ன? அத நான் ஏன் தெரிஞ்சுக்கணும்? 1. இப்போ நாம ஒரு Software-ஐ internet-லேந்து Download செய்து use பண்றோம். நாம Download செய்யுறது ஒரு Binary file அதாவது அந்த Software பயன்பாட்டுக்கு ரெடியான ஒரு format-னு சொல்லுவாங்க (உதாரணத்துக்கு வின்டோஸ் operating System-ல் இயங்கக் கூடிய exe files, Debian / Mint /Ubuntu Operating System-ல் இயங்கக் கூடிய… Read More »