பெடோரா 17 – ஒரு அறிமுகம்
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளது. பெடோரா 17க்கு “beefy miracle” என்ற சர்ச்சைக்குரிய அடைமொழியும் உண்டு. புதிய பெடோராவில் /lib,/lib64,/bin,/sbin பொதிகள்(folders) நீக்கப்பட்டு அவை /usr பொதியுடன் இணைக்கப் பட்டுள்ளன. பழைய பெடோரா பதிப்புகளுடன் ஒத்து இயங்க (backward compatibility) இந்த பொதிகள் symlink ஆக தரப்பட்டுள்ளன ( ls…
Read more