Author Archives: சதிஷ் குமார்

உபுண்டுவில் ஆரக்கிள் ஜாவா டெவெலெப்மென்ட் கிட் 7-ஐ (jdk 7) நிறுவுவது எப்படி?

  Oracle Java Development Kit 7 (jdk7): உபுண்டுவின் அதிகாரபூர்வமான களஞ்சியத்தில்(Official ubuntu Repositories) JDK7 இனியும் இடம் பெற போவதில்லை. ஏனெனில் புதிய ஜாவா வின் உரிமத்தில் அது அனுமதிக்கபடவில்லை.இதன் காரணமாக தான் அதிகாரபூர்வமான உபுண்டுவின் களஞ்சியத்தில் இருந்து JDK/JVM அகற்றபட்டுள்ளது. நீங்கள் ஆரக்கிள் ஜாவா டெவெலெப்மென்ட் கிட் 7-ஐ (jdk 7) PPA வழியாக நிறுவினால். அதிகாரபூர்வமான இணையயத்தில் இருந்து தானாக பதிவிறங்கி, நிறுவிவிடும். பின்பு flashplugin-installer தொகுப்பை போலவே உங்கள் உபுண்டு கணினியில்… Read More »

Ubuntu Builder- உங்கள் வினியோகத்தை(Distribution) பில்ட் செய்யும் எளிய கருவி

உங்கள் வினியோகத்தை பில்ட் செய்யும் ஒரு எளிய கருவி தான் உபுண்டு பில்டர். இது பதிவிறக்கவும், கோப்புகளை பிரித்தெடுக்கவும், பல வழிகளில் விருப்பமைவு செய்யவும்(customize) உபுண்டு இமேஜ்களை ரீபில்ட் செய்யவும் அனுமதிக்கிறது. i386 மற்றும் amd64 இமேஜ்களை நம்மால் விருப்பமைவு செய்ய முடியும்.உபுண்டு பில்ரை நிறுவ. .deb தொகுப்புகளை இந்த இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்(code.google.com/p/ubuntu-builder/downloads/list) பிறகு இதனை டபிள் கிளிக் செய்யவும். திரைப்பிடிப்பு(screenshot)   சதிஷ் குமார்

சுகோபனோ(SOKOBANO):ஒரு அருமையான முப்பரிமான புதிர் விளையாட்டு

 சுகோபனோ:  சுகோபனோ என்ற புதிர் விளையாட்டு (Classic sokobian) யின் என்ற விளையாட்டின் உள்ளுந்துதலில் உருவானது.ஆனால் இது முப்பரிமான வரைகலையுடன் வருகிறது.இவ்விளையாட்டு எளிய முதல் கடினம் வரையிலான 300 நிலைகளை கொண்டது. மேலும் வெவ்வேறு சட்டங்களில் மீண்டும் அற்ற தொடங்கும்/இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பெட்டிகளை குறித்த இடத்திற்கு தள்ளுவதே இவ்விளையாட்டின் இலக்கு. அதன் முலமாக ஒரு முழுமையான இணைப்பு உருவாகும்.எந்த ஒரு தவறான நகர்த்தலும் உங்களை ஆட்டத்தின் போக்கில் இருந்து முடக்கலாம். எனினும் பின் வாங்கும் அம்சம்… Read More »