எளிய தமிழில் – Data Structures & Algorithms C++ / Python – 02
Algorithm / கணிப்பு நெறி Definition Sequence of steps that if followed to complete a task.They operate on data, often utilizing data structures to manipulate and process information efficiently. பொருள் ஒரு பணியை முடிக்க பின்பற்ற வேண்டிய வழிகள்.அவை தரவுகளின் மீது செயல்படுகின்றன, பலசமயம் தரவுத் திணைக்களங்களைப் பயன்படுத்தி தகவல்களை மதிப்பீடு செய்து செயலாக்குகின்றன. Types of Algorithms • Searching Algorithms: Methods to find… Read More »