Author Archives: த.சுரேஷ்

Command Line அற்புதங்கள்

எவ்வளவு நேரம் உங்களது கணிப்பொறி செயல்பட்டு கொண்டிருகிறது என்பதை அறிய: $ uptime uptime என்பது ஓர் சுலபமான மற்றும் சிறிய கட்டளை ஆகும். இது பின்வரும் தகவல்களை நமக்கு தரும்.   தற்போதைய நேரம் எவ்வளவு நேரம் கணிப்பொறி ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது எத்தனை user login செய்து உள்ளனர் system load avg கடைசி 1, 5, or 15 நிமிடங்களில்   [suresh@mercury-]$uptime 13:12:56 up 1:54 2 user load average 0.65… Read More »

ஏப்ரலில்- FOSS

1987-களி $69-க்கு(மினிக்ஸ் புத்தகத்துடன்), சில Contract லைசென்ஸ் உடன் விற்க்கப்பட்ட மினிக்ஸ் OS, 90களில் லினக்ஸ்–ன் வளர்சிக்குப் பின்பு, 2000-ஆம் வருடம், ஏப்ரல் மாதம் Tanenbaum மினிக்ஸ்–ஐ BSD லைசென்ஸில் வெளியிட்டார்.   புகழ் பெற்ற ” comp.os.linux“ எனும் Linux newsgroup 1992-ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் “Ari Lemmke” என்பவரால் தொடங்கப் பட்டது.   ஏப்ரல் 2006-ல் வெளியிட வேன்டிய, உபுண்டு–வின் முதல் LTS ஆன உபுண்டு 6.06 Development முடியாத காரணத்தினால், 2006… Read More »

பெடொரா -வில் தமிழில் எவ்வாறு சுலபமாக typing செய்வது?

நம்மில் பெரும்பாலான மக்கள் தமிழில் குனு/லினக்ஸ் பற்றி tutorial கட்டுரைகள் எழுத ஆர்வம் இருந்தும்,  தமிழ் typing தெரியாத காரணத்தினால், எழுதாமல் விட்டு விடுகின்றனர். ஏனெனில் இன்றைய இயந்திர கால கட்டத்தில், தினமும் 1மணி நேரம் செலவிட்டு, class சென்று தமிழ் typing கற்றுக் கொள்வது என்பது அனைவராலும் இயலாத ஒன்று. வீட்டில் இருந்தே கணிப்பொறி மூலம் typing கற்றுக் கொள்வதற்க்கு Windows- பல applications உள்ளது. நமது குனு/லினக்ஸிலும் சில application உள்ளன. ஆனால் அது… Read More »

shutter ஒரு வரப்பிரசாதம்

shutter ஒரு வரப்பிரசாதம் “ஒரு படம் ஆயிரம் வார்த்தைக்கு சமம்” என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆயிரம் வார்த்தைகளை கொண்டு ஒரு விஷயத்தை ஒருவருக்கு புரியவைப்பதை விட ஒரு புகைப்படம் கொண்டு வெகு சுலபமாக புரிய வைக்கலாம். எழுத்து பேச முடியாட பல இடங்களில் படம் மிக சுலபமாக பேசி விடும். உதாரணமாக நாம் blog செய்யும் போதே எவ்வளவு தான் பக்கம் பக்கமாக எழுதினாலும், அதில் ஒரு சிறிய புகைப்படம் சேர்த்து எழுதும் போது தான் மற்றவர்களுக்கு… Read More »

குரோமியம் & க்ரோம்

குரோமியம் & க்ரோம் குரோமியம் browser என்பது Open source ஆகும். ஆனால் க்ரோம் என்பது குரோமியம் project எனும் opensource project -ஐ அடிப்படையாக கொண்டு google – ஆல் தயாரிக்கப்பட்ட ஒரு closed source, commercial product ஆகும். இரண்டும் 99.99% ஒரே மாதிரிதான் இருக்கும்.  க்ரோம் நமது ubuntu repositeries -ல் கிடைக்காது. ஏனெனில் இது open souce கிடையாது. எனினும் இதை third party repositoriy -யில் கிடைக்க google வழி… Read More »

Command Line அற்புதங்கள்

உங்களது டெர்மினல் ‘sudo’ கடவுச் சொல்லை உடனடியாக மறக்க வேண்டுமா ??? உங்களது டெர்மினல் ‘sudo’ கடவுச் சொல்லை  உடனடியாக மறக்க வேண்டுமா ??? நாம் டெர்மினலில் கடவுச் சொல்லை கொடுத்தப் பின்பும், பொதுவாக நிமிடங்கள் நினைவில் வைத்துக்  கொள்ளும் சில இக்கட்டான நிலைகளில் நாம் அதை மறக்கச் செய்ய வேண்டுமெனில், கீழ்கண்ட அதற்க்கு கட்டளை உதவும். $ sudo -k   டெர்மினலில் அலாரம் தேவையா???   நம்மில் சிலர் டெர்மினலில் உட்கார்ந்து வேலை செய்ய… Read More »

Stellarium – வானவியல் கற்போம்

நம் பைந்தமிழ் அறிஞர்கள், கண்களை மூடி தியானத்தில் மூழ்கி வானில் நடக்கும் விசித்திரங்களை அறிந்து, தெரிந்து, தெளிந்து நமக்கு பாடல் வழியே கூறிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் அறிவியல் வளர்ந்த காலங்களில் பெரிய பெரிய டெலிஸ்கோப்பின் உதவி கொண்டு வானியல் துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்தினர். சிறுவயதில் இதையெல்லாம் நாம் புத்தகம்/தொலைகாட்சி மூலம் பார்க்கும் போது நாம் பெரியவராய் ஆனவுடன் நமது வீட்டு மொட்டை மாடியில் பெரிய டெலஸ்கோப் வாங்கி வைத்து தினமும் வானில் நடக்கும் அதிசயங்களை காண… Read More »