எளிய தமிழில் WordPress-6
நம்முடைய பதிவுகளை எழுதுவதில் சில வரைவுகளையும் (formats) நம்மால் மாற்றமுடியும். சாதாரணமான Aside– தலைப்பில்லாமல் பதிவுகள் எழுத உதவும் வரைவு இது. ஃபேஸ்புக்கில் குறிப்பு எழுதுவது போன்றது. Gallery– பதிவில் படங்களை கேலரி வடிவில் காண்பிக்க உதவும். Link– இன்னொரு தளத்திற்கு இணைப்பு(கள்) கொடுக்க உதவும் வரைவு. Image– ஒரே ஒரு படத்தை மட்டும் பதிவாக்க உதவும் வரைவு இது. Quote– அதிகமான ‘மேற்கோள்கள்’ பதிவிட உதவும் வரைவு. Status– சின்னச் சின்ன பதிவுகள் இட… Read More »