எளிய தமிழில் WordPress- 16
Tools Tools எனும் கருவிகள் மெனுவில் சில சிறிய கருவிகள் உண்டு. Press this என்பது Drag and Drop முறையில் சுட்டியால் இழுத்து, உங்கள் உலவியின் புக்மார்க்ஸ் பட்டியலில் சேர்த்தால் போதும். அதன் பின் ஏதேனும் ஒரு வலைப்பக்கத்தில் நீங்கள் உலவுகையில், அதை (அப்பக்கத்தை) உடனடியாக நீங்கள் வலைப்பதிவிட இக்கருவி உதவும். Categories and Tags Converter: Categories and Tags Converter என்பது ஏற்கனவே உள்ள வகைகளை வகைச்சொற்களாகவும், வகைச்சொற்களை வகைகளாகவும் மாற்ற உதவும்… Read More »