எளிய செய்முறையில் C – பாகம் 6

வரிசை () அணி (Array) :

சென்ற இதழில் Array பற்றிய பொதுவான தகவல்களை பார்த்தோம். அவற்றில் பல பரிமாண அணியை பற்றி இந்த இதழில் காண்போம்.

பல பரிமாண அணி (multi dimensional array)

இரண்டுக்கு மேலான பரிமாணத்தை உடைய அணிகள் இந்த வகையை சார்ந்தது.

எ.கா. int array[10][10][10];

 

எடுத்துக்காட்டாக – C Program:

<stdio.h>

int main()

{

int elements[2][2][2];

int i,j,k;

for(i=0;i<2;i++)

for(j=0;j<2;j++)

for(k=0;k<2;k++)

{

printf(“Enter Element (%d)(%d)(%d): “,i,j,k);

scanf(“%d”,&elements[i][j][k]);

}

printf(“The Elements Are \n\n”);

for(i=0;i<2;i++)

for(j=0;j<2;j++)

for(k=0;k<2;k++)

{

printf(“Element (%d)(%d)(%d): %d\n”  ,i,j,k,elements[i][j][k]);

}

return 0;

}

இங்கு element எனபது ஒரு பல பரிமாண அணி ஆகும்.இதில் நாம் I,j,k என்ற மூன்று பரிமாணத்தில் எண்களை element இல் வைத்து இருப்பதை பார்க்கலாம்.

OUTPUT :

$ gcc multi.c

$ ./a.out

Enter Element (0)(0)(0): 1

Enter Element (0)(0)(1): 2

Enter Element (0)(1)(0): 3

Enter Element (0)(1)(1): 4

Enter Element (1)(0)(0): 5

Enter Element (1)(0)(1): 6

Enter Element (1)(1)(0): 7

Enter Element (1)(1)(1): 8

The Elements Are

Element (0)(0)(0): 1

Element (0)(0)(1): 2

Element (0)(1)(0): 3

Element (0)(1)(1): 4

Element (1)(0)(0): 5

Element (1)(0)(1): 6

Element (1)(1)(0): 7

Element (1)(1)(1): 8

துணை நிரல்(Functions) :

துணை நிரல்(Functions) என்பது program-ல் சில பகுதிகளை மட்டும் பிரித்து அதற்கு என்று ஒரு பெயரை வைத்து அதனை திரும்ப call பண்ணுவதற்கு உபயோகப்படுத்த படுகின்றது.

இந்த இதழில் ஒரு sample program மட்டும் பார்ப்போம். அதை பற்றிய விரிவான விளக்கங்கள் அடுத்த இதழில்…….

/*sampleFunctions.c*/

<stdio.h>

void printAge(int age)

{

printf(“\nYour Age : %d\n”, age);

}

int main()

{

int myage;

printf(“Enter Your Age : “);

scanf(“%d”, &myage);

printAge(myage);

}

$gcc sampleFunctions.c

$ ./a.out

Enter Your Age : 25

Your Age : 25

$

– நான் செ.ஜான் கிறிஸ்டோபர், ஒரு Software Company யில் Team Leader ஆக வேலை செய்கிறேன்.
பிளாக் -> tamilanjohn.blogspot.in/ ilugdharmapuri.blogspot.in/

<sjchristopher@gmail.com>

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: