இலங்கையில் கணியம் – அச்சு வடிவில்

கணியம் இதழ் இப்பொழுது விற்பனையில்!
யாழ்ப்பாணம் – 021 567 6700
கொழும்பு – 077 514 3907

 

கணியம் இதழ் 1 அச்சுப்பிரதியின் முதல் பிரதியை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கணியம் அலுவலகத்தில் அனுராஜ் சிவரஜா வெளியிட திரு ம அருள்குமரன் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.

ஆக்கங்கள், வர்த்தக விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகளுக்கு: KniyamLK@gmail.com, 021 567 7600

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: