எளிய தமிழில் CSS

எளிய தமிழில் CSS – 6 – body background

Body background நமது வலைத்தளப் பக்கங்களின் பின்புறத்தை ஏதேனும் ஒரு நிறத்தைக் கொண்டு நிரப்ப style code-ஐப் பின்வருமாறு அமைக்க வேண்டும். [code] <html> <head> <style> body {background-color: skyblue;} </style> </head> <body> Dont Giveup! Keep on Trying! Even though it seems to be impossible, It will…
Read more

எளிய தமிழில் CSS – 5 – div

Divisions Division என்பது குறிப்பிட்ட ஒரு content ஐ மட்டும் தனியே அழைக்கவும் பலவகைகளில் பயன்படுத்தவும் பயன்படுகிறது. உதாரணமாக, நமது content-ஐச் சுற்றி கோடு போட்டு ஒரு பெட்டியை உருவாக்கப் பயன்படும். இதை எவ்வாறு அழகு செய்வது என்று பின்வருமாறு பார்க்கலாம். [code] <html> <head> <style> div {width:60%; height: 40%; border: 3px…
Read more

எளிய தமிழில் CSS – 4 – Tables

Tables CSS-ல் tables-ஐ அழகுபடுத்த அவற்றின் ஒவ்வொரு அங்கங்களும் தனித்தனியாகக் குறிப்பிடப்படுகின்றன. பின்வரும் உதாரணத்தில் table எவ்வாறு இருக்க வேண்டும், table heading எவ்வாறு இருக்க வேண்டும், table data எவ்வாறு இருக்க வேண்டும் என்று தனித்தனியே குறிப்பிடப்பட்டுள்ளது. [code] <html> <head> <style> table {width:”60%”; height: “40%”; border: 3px solid red;}…
Read more

எளிய தமிழில் CSS – 3 – links, lists

Links ஒரு link-ஐ அழகுபடுத்த color, font-family, font size என்று மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் கீழ்வரும் நான்கு விதங்களுக்குள் வரையறுக்கப்படும். a:link = ஒரு link எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வரையறுக்கிறது. a:hover = Mouse cursor-ஐ அந்த link-ன் அருகே கொண்டு செல்லும்போது அந்த link எவ்வாறு…
Read more

எளிய தமிழில் CSS – 2 – Text, Font

Text color என்பது எழுத்துக்களின் நிறத்தைக் குறிக்க உதவும். பின்வரும் 3 விதங்களில் இதன் மதிப்பைக் கொடுக்கலாம் : HEX மதிப்பாகக் கொடுக்கலாம் (e.g: “#ff0000”) , ஒரு RGB மதிப்பாகக் கொடுக்கலாம் (e.g: “rgb(255,0,0)”) அல்லது ஒரு நிறத்தின் பெயரையே கூட கொடுக்கலாம். (e.g: “red”). text-align என்பது எழுத்துக்களை ஒரே பக்கமாக ஒதுங்குபடுத்த…
Read more

எளிய தமிழில் CSS – 1 – அறிமுகம்

Cascading Style Sheets என்பதே CSS என்றழைக்கப்படுகிறது. இது HTML மூலம் உருவாக்கப்படும் வலைத்தளப் பக்கங்களை இன்னும் அழகுபடுத்த உதவும் ஒரு சிறப்பு வகை நிரல் ஆகும். அதாவது HTML-ல் font color, size, bgcolor என்பது போன்ற பல்வேறு வகையான attributes-ஐப் பயன்படுத்தி நாம் விரும்பும் நிறம் வடிவம், அளவு போன்ற சில குறிப்பிட்ட விவரங்களைக் கொடுப்போம்….
Read more