தரவுத்தள நிர்வாகத்திற்கு NoSQLஆனது எப்போது சிறந்த தேர்வாகஅமையும்?
NoSQL தரவுத்தளங்களை கொண்டு கட்டமைக்கப்படாத தரவுகளைக் கையாள முடியும். மற்ற தரவுத்தளங்களிலிருந்து அவை எவ்வாறு வேறுபடுகின்றன, எப்போது, எங்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைக் இந்த கட்டுரையில் கண்டறிந்திடுவோம். கட்டமைக்கப்பட்ட , கட்டமைக்கப்படாத ஆகியதரவுகளை நிர்வகிக்க தற்போது பயன்பாட்டில் உள்ள பல்வேறு வகையான தரவுத்தளங்களை பயன்படுத்தி கொள்ளலாம். தொடர்புடைய தரவுத்தளங்களானவை(Relational databases) கட்டமைக்கப்பட்ட தரவுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, இவை…
Read more