Category Archives: எளிய தமிழில் CSS

எளிய தமிழில் CSS – 6 – body background

Body background நமது வலைத்தளப் பக்கங்களின் பின்புறத்தை ஏதேனும் ஒரு நிறத்தைக் கொண்டு நிரப்ப style code-ஐப் பின்வருமாறு அமைக்க வேண்டும். [code] <html> <head> <style> body {background-color: skyblue;} </style> </head> <body> Dont Giveup! Keep on Trying! Even though it seems to be impossible, It will happen in your life one day. All the very best friends! Wait to see the… Read More »

எளிய தமிழில் CSS – 5 – div

Divisions Division என்பது குறிப்பிட்ட ஒரு content ஐ மட்டும் தனியே அழைக்கவும் பலவகைகளில் பயன்படுத்தவும் பயன்படுகிறது. உதாரணமாக, நமது content-ஐச் சுற்றி கோடு போட்டு ஒரு பெட்டியை உருவாக்கப் பயன்படும். இதை எவ்வாறு அழகு செய்வது என்று பின்வருமாறு பார்க்கலாம். [code] <html> <head> <style> div {width:60%; height: 40%; border: 3px solid red; } </style> </head> <body> <div>Dont Giveup! Keep on Trying! Even though it seems… Read More »

எளிய தமிழில் CSS – 4 – Tables

Tables CSS-ல் tables-ஐ அழகுபடுத்த அவற்றின் ஒவ்வொரு அங்கங்களும் தனித்தனியாகக் குறிப்பிடப்படுகின்றன. பின்வரும் உதாரணத்தில் table எவ்வாறு இருக்க வேண்டும், table heading எவ்வாறு இருக்க வேண்டும், table data எவ்வாறு இருக்க வேண்டும் என்று தனித்தனியே குறிப்பிடப்பட்டுள்ளது. [code] <html> <head> <style> table {width:”60%”; height: “40%”; border: 3px solid red;} th {border: 2px solid green;} td {border: 1px solid orange;} </style> </head> <body> <table> <tr>… Read More »

எளிய தமிழில் CSS – 3 – links, lists

Links ஒரு link-ஐ அழகுபடுத்த color, font-family, font size என்று மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் கீழ்வரும் நான்கு விதங்களுக்குள் வரையறுக்கப்படும். a:link = ஒரு link எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வரையறுக்கிறது. a:hover = Mouse cursor-ஐ அந்த link-ன் அருகே கொண்டு செல்லும்போது அந்த link எவ்வாறு காட்சியளிக்க வேண்டும் என்பது இங்கு வரையறுக்கப்படுகிறது. a:active = அந்த link-ன் மீது சொடுக்கும்போது அது எவ்வாறு காட்சியளிக்க வேண்டும்… Read More »

எளிய தமிழில் CSS – 2 – Text, Font

Text color என்பது எழுத்துக்களின் நிறத்தைக் குறிக்க உதவும். பின்வரும் 3 விதங்களில் இதன் மதிப்பைக் கொடுக்கலாம் : HEX மதிப்பாகக் கொடுக்கலாம் (e.g: “#ff0000”) , ஒரு RGB மதிப்பாகக் கொடுக்கலாம் (e.g: “rgb(255,0,0)”) அல்லது ஒரு நிறத்தின் பெயரையே கூட கொடுக்கலாம். (e.g: “red”). text-align என்பது எழுத்துக்களை ஒரே பக்கமாக ஒதுங்குபடுத்த உதவுகிறது. இதன் மதிப்பு Left என்று இருந்தால் இடப்பக்கத்திலும், Right என்று இருந்தால் வலப்பக்கத்திலும், center என்று இருக்கும்போது மையத்திலும்… Read More »

எளிய தமிழில் CSS – 1 – அறிமுகம்

Cascading Style Sheets என்பதே CSS என்றழைக்கப்படுகிறது. இது HTML மூலம் உருவாக்கப்படும் வலைத்தளப் பக்கங்களை இன்னும் அழகுபடுத்த உதவும் ஒரு சிறப்பு வகை நிரல் ஆகும். அதாவது HTML-ல் font color, size, bgcolor என்பது போன்ற பல்வேறு வகையான attributes-ஐப் பயன்படுத்தி நாம் விரும்பும் நிறம் வடிவம், அளவு போன்ற சில குறிப்பிட்ட விவரங்களைக் கொடுப்போம். மேலும் ஒவ்வொரு பக்கத்திற்கும் இத்தகைய விவரங்களை நாம் இணைக்க வேண்டியிருக்கும். அதனால் இவ்வாறு அமைக்கும்போது HTML code படிப்பதற்கும் பார்ப்பதற்கும்… Read More »