நாமே நம்முடைய சொந்த செய்யறிவை(AI) உருவாக்குதல் -பயிற்சித் தொடர்–பகுதி 18:மேம்பட்ட தலைப்புகள்: குவாண்டம் இயந்திர கற்றல் -6
அறிமுகம்: குவாண்டம் இயந்திர கற்றல் (QML) என்பது குவாண்டம் கணினி, இயந்திர கற்றல் ஆகியவற்றினஐ இணைத்து, சிக்கலான பிரச்சினைகளை முன்னோடியில்லாத வேகத்தில் சமாளிக்கின்ற ஒரு அதிநவீன துறையாகும். குவாண்டம் வன்பொருள் முதிர்ச்சியடையும் போது, மரபுclassical கணினிகள் எதிர்கொள்ள போராடும் சவால்களைத் தீர்ப்பதன் மூலம் AI இல் புரட்சியை ஏற்படுத்தும் திறனை QML கொண்டுள்ளது. இந்தக் கட்டுரையில், குவாண்டம் கணினியின் அடிப்படைகளை ஆய்வவுசெய்திடுவோம், மாறுபடுகின்ற குவாண்டம் Eigensolver (VQE), குவாண்டம் நரம்பியல் வலைபின்னல்கள் (QNNகள்) போன்ற குவாண்டம் வழிமுறைகளை… Read More »