பெர்கனோ கட்டுபடுத்தலும் நிருவகித்தலும் (Percona Monitoring and Management (PMM)) எனும்கருவி
PMM என சுருக்குமாக அழைக்கப்பெறும் பெர்கனோ கட்டுபடுத்தலும் நிருவகித்தலும் (Percona Monitoring and Management) என்பது நம்முடைய MySQL, MongoDB அல்லது PostgreSQL ஆகியதரவுதள நிகழ்வுகளைக் கண்காணிக்க உதவுகின்ற ஒரு திறமூலக் கருவியாகும். இதன்உதவியுடன்நீண்ட காலமாக தரவுத்தளங்களைப் பயன்படுத்திகொண்டுவரும் அவ்வாறான சேவையாளர்களின் உள்ளுறுப்புகளைப் கண்காணித்து, அவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்க முயற்சித்திடுக. MySQL இன் செயல்திறன் அமைப்புமுறைகள் தகவல்அமைப்புமுறைகள் ஆகியவற்றிற்குப் பின்புலத்தில் உள்ள பொறியாளர்கள் , உறுதியான தகவலை வழங்குகின்றனர். பின்னர் அமைவு முறைகள் சேவையாளரின்முன்கூட்டியே… Read More »