பைதான் எனும் கணினிமொழியில் மறைந்துள்ள வசதிவாய்ப்புகள்
நிரலாக்க உலகில் பைத்தான் எனும் கணினி மொழியானது தனக்கு என ஒரு சிறப்பான இடத்தினை தக்கவைத்து கொண்டுள்ளது, ஏனெனில் இந்த கணினிமொழியை கற்றுக்கொள்வது எளிது,. துவக்க நிலையாளர்களுக்கு அதாவது கணினிமொழி பற்றியே அறியாத புதியவர்களும் இதனை கற்றுக்கொள்ள ஒரு எளிய மொழியாகக் காணப்படுகிறது, ஏனெனில் இதில் பொதுவாக நிரலாளர் சார்பாக தரவு வகைகள் போன்ற சிக்கலான கருத்துக்களை எளிதாக தீர்வுசெய்திட முடியும். இது படிக்க எளிதானது என்று கருதப்படுகிறது, ஏனெனில் இதனுடைய தொடரியல் எளிமையானது, இது… Read More »