இணையபயன்பாடுகளை உருவாக்குவதற்கும் மேம்படுத்துதலுக்கும் ஜாவாஸ்கிரிப்ட் , டைப்ஸ்கிரிப்ட் இவ்விரண்டில் எதனைத் தேர்ந்தெடுப்பது?
இந்த கட்டுரையில், டைப்ஸ்கிரிப்ட் , ஜாவாஸ்கிரிப்ட் ஆகியஇரண்டின் வசதி வாய்ப்புகள், நன்மைகள் , தீமைகள் ஆகியவற்றினை நாம் விவாதிக்க விருக்கின்றோம், இதன் மூலம் புத்திசாலித்தனமாக இவ்விரண்டில் சிறந்தவொன்றைதேர்வு செய்யலாம். தற்போதைய சுறுசுறுப்புடன்,இணைய மேம்பாட்டிற்கு ஜாவாஸ்கிரிப்ட் அல்லது டைப்ஸ்கிரிப்ட் ஆகியவற்றில் எந்த நிரலாக்க மொழியைப் பயன்படுத்துவது என்பது தற்போது முடிவில்லாத விவாதங்களில் ஒன்றாகும்: . ஜாவாஸ்கிரிப்ட் ,…
Read more