Webinar Series: The Architecture of Artificial Intelligence (செய்யறிவின் கட்டமைப்பு – வலையரங்குத் தொடர்)
செய்யறிவின் (AI) கட்டமைப்பு: தமிழில் 8 வார மெய்நிகர் பயிலரங்குத் தொடர் தமிழில் செய்யறிவு, இயல் மொழி தெளிதல் , ஆக்கமுறை மாதிரிகள் (Generative Models) பற்றிய கல்விசார் தொடர். பதிவு பதிவு செய்யக் கட்டணம் இல்லை. சூம் ஊடாக பதிவுசெய்ய வேண்டும். utoronto.zoom.us/meeting/register/wEgPI_hkSM-h-XK8fMM2ug மேலோட்டம் இந்த மெய்நிகர் பயிலரங்குத் தொடர், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு செய்யறிவின் அடிப்படைகள் முதல் பெரும் மொழி மாதிரிகளைச் (LLM) செயல்முறையாக்கம் செய்வது வரையிலான விடயங்களைத் தெளிவுபடுத்தும். முனைவர் தமிழ் அரசன் பக்தவத்சலம்… Read More »