வருமானவரிதகராறுகளையும் பிரச்சினைகளையும் தீர்வுசெய்வதற்கானRiverus எனும் பகுப்பாய்வு கருவி ஒரு அறிமுகம்
இது ஒரு வருமான வரிச்சட்டஆய்வு, பகுப்பாய்வு கருவியாகும் .நம்முடைய வருமானவரி ஆய்வு அனுபவத்தை விரைவாகவும் செயல்திறன்மிக்கதாகவும் மாற்றுவதற்கு இயந்திர கற்றல் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது மிகமுக்கியமாக வருமானவரி பிரச்சினையில் ஒரு வினைமுறைத்திறனை உருவாக்கிடவும் அபாயங்களைத் தணித்திடவும் தேவையான உத்திகளை இதனுடைய பகுப்பாய்வை பயன்படுத்தி கண்டுபிடித்திடமுடியும் இந்த கருவியின் வாயிலாக நான்கு இலட்சத்திற்கும் அதிகமான நீதிமன்றத்தினாலும் தீர்ப்பாயங்களாலும் வெளியிடப்பட்டதும் வெளியிடபடாததுமான தீர்ப்புகளிலிருந்தும் உத்திரவுகளிலிருந்தும் தேவையான தகவல்களையும் உத்திகளையும் வகுப்பதற்கான வழிமுறைகளை வருமானவரி தொழில்முறையாளர்களுக்கு காண… Read More »