எல்லா கணிணிகளும் இனி உங்கள் வசம் – Ansible – பாகம் 5 – நிறைவுப் பகுதி
Tasks: மேற்கண்ட அனைத்தையும் பல்வேறு தொடர்ந்த செயல்பாடுகளின் தொகுப்பாக Task என்று வரையறுக்கலாம். கோப்பு – tasks/main.yml — – name: Add Nginx Repository apt_repository: repo=’ppa:nginx/stable’ state=present register: ppastable – name: Install Nginx apt: pkg=nginx state=installed update_cache=true when: ppastable|success register: nginxinstalled notify: – Start Nginx…
Read more