Category Archives: Chip Story

சில்லுவின் கதை 6. நம் நாட்டின் ஜுகாடு மனநிலையை மாற்ற வேண்டும்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) ஜப்பானிய சில்லுகள் அமெரிக்க சில்லுகளைவிட 10 மடங்கு நம்பகமானவை 0:00 பில் ஹியூலெட் (Bill Hewlett), டேவ் பேக்கார்ட் (Dave Packard) சேர்ந்து 1930 களில் கலிபோர்னியாவில் தங்கள் கார் கொட்டகையில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினர். அவர்கள் மின் மற்றும் மின்னணு கருவிகளை உருவாக்கினர். இந்த நிறுவனம் பின்னர் HP எனப்… Read More »

சில்லுவின் கதை 5. பேரளவு உற்பத்தியால் விலையை வீழ்த்துவதில் இன்டெல் முன்னிடம்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சில்லுகளைப் பயன்படுத்தி பயனுள்ள பொருட்கள் தயாரிப்பதில் ஜப்பான் முன்னிலை 0:00 சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்கா இந்தக் குறைக்கடத்தி வில்லைகளையும் (wafer) சில்லுகளையும் (chip) உருவாக்குவதில் மிகவும் சிறந்து விளங்கியது. ஜப்பான் அவற்றைப் பயன்படுத்தி நுகர்வோருக்கான பயனுள்ள பொருட்கள் தயாரிப்பதில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டது. நுணுக்கமான கம்பிப் பிணைப்புக் (wire bonding) கைவேலைக்கு… Read More »

சில்லுவின் கதை 4. ஒரு டாலருக்கு 50 மில்லியன் டிரான்சிஸ்டர்கள்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) பேரளவு உற்பத்தி (mass production) மூலம் செலவைப் பலமடங்கு குறைத்து விலையை வீழ்த்தல் 0:23 சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதிக்கு (San Francisco Bay Area) அருகில்தான் இந்த சிலிக்கான் சில்லுகள் தயாரிக்கப்பட்டன. இதனால்தான் இது சிலிக்கான் பள்ளத்தாக்கு (Silicon Valley) என்று பெயர்பெற்றது. 1965 இல் இங்கு தயார் செய்த… Read More »

சில்லுவின் கதை 3. ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தால் மட்டும் போதாது

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) ஃபோட்டோலித்தோகிராபி (photolithography) செயல்முறையில் ஒளி மறைப்பியைக் கையால் வரைந்து வெட்டுதல் 0:00 ஃபோட்டோலித்தோகிராபிக்கான ஒளி மறைப்பியை சிவப்பு வண்ண ரூபிலித் (Rubylith) தாளில் வரைந்து வெட்டுவோம் என்றும், பின்னர் அதை குறும்படிவாக்கி (miniaturized) அச்சிடுவோம் என்றும் பார்த்தோம். ஒரு புதிய பொருளைக் கண்டுபிடிப்பதுடன் அதை நம்பகத்தன்மையுடன் உற்பத்தி செய்வதும் மிக முக்கியம்… Read More »

சில்லுவின் கதை 2. விண்வெளியிலும் ஏவுகணையிலும் சோவியத் ரஷ்யாவுடன் போட்டி

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சோவியத் ரஷ்யா முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்கை (Sputnik) விண்வெளியில் செலுத்தியது 0:00 எட்டு திறமையான நபர்கள் ராபர்ட் ஷாக்லியின் (Robert Shockley) நிறுவனத்தை விட்டு வெளியேறி 1957 இல் ஃபேர்சைல்ட் செமிகண்டக்டர் நிறுவனத்தை (Fairchild Semiconductors) இணைந்து நிறுவினர் என்று முன்னர் பார்த்தோம். இவர்கள் ஒருங்கிணைந்த மின்சுற்றுகளில் தங்கள் சொந்த வடிவமைப்பைக்… Read More »

சில்லுவின் கதை 1. இரண்டாம் உலகப் போரில் குண்டுப் பாதைக் கணக்கீடு

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay)   இந்த அரையாண்டு ஐஐடி பம்பாயில் CMOS அளவியல் ஒருங்கிணைந்த மின்சுற்று (CMOS Analog Integrated Circuit – IC) வடிவமைப்பு வகுப்பில் ஒரு புதிய பரிசோதனையைச் செய்து வருகிறேன். ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும், “சில்லுவின் கதை” என்ற தலைப்பில் சில்லுவின் வரலாறு பற்றி சில நிமிடங்கள் பேசுகிறேன். திரிதடையத்தின் (transistor)… Read More »