திறந்த மூலக் கயெக இயக்கிகள் (CNC Controllers)
கயெக எந்திரங்கள் என்றால் பல நூறு ஆயிரம் முதலீடு செய்து தொழிற்சாலைகளில் வைத்திருக்கும் பெரிய எந்திரங்கள் தான் என்று நினைக்க வேண்டாம். சிறிய அளவில் மேசைமேல் வைத்து வேலை செய்யக்கூடிய இயந்திரங்கள் குறைந்த செலவிலும் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் சீரொளி செதுக்கும் எந்திரங்கள் (Laser Engravers) அல்லது மரம் அல்லது நெகிழிப் பலகையில் துருவல் செய்யக்கூடிய திசைவிகள் (Routers). இக்காலத்தில் பலர் இம்மாதிரி மேசைமேல் வைத்து இயக்கக்கூடிய சிறு எந்திரங்களைத் தாங்களே சேர்த்து முடுக்கிக் கொள்கிறார்கள். இவற்றுக்கான… Read More »