நம்முடைய சொந்த webfonts எனும் இணையஎழுத்துருவை செயல்படுத்தி பயன்பெறலாம்
பெரும்பாலும் கணினி பயனர்கள் பலருக்கு கணினியின் எழுத்துருக்களானவை ஒரு மர்மமாகவே விளங்குகின்றன . உதாரணமாக, நாம் ஒரு ஆவணத்தினை கணினியிலுள்ள ஏதேனுமொரு பயன்பாட்டினை கொண்டு வடிவமைத்தபின்னர் அதனை வேறு இடத்திற்கு கொண்டுசென்ற அச்சிடமுயலும்போது அந்த அச்சுபொறியால் அறிந்தேற்ப செய்த Arial போன்ற எழுத்துருக்களை கொண்டு அச்சிடுவதை காணலாம் ஏனெனில் அந்த குறிப்பிட்ட அச்சுப்பொறியில் நம்முடைய பயன்பாட்டில்…
Read more