இல.சுந்தரம் – கட்டற்ற ஒருங்குறி தமிழ் எழுத்துருக்கள்

கணியம் வாசகர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டு பரிசாக, 10 ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

அவற்றின் மாதிரிகளை இங்கே காணலாம்.

 

fonts

லிபரே ஆபிஸில் எழுத்துருக்கள்

 

 

sample

இள. சுந்தரம் எழுத்துரு மாதிரிகள்

 

இவை SIL Open Font License, Version 1.1. என்ற கட்டற்ற உரிமையில் வழங்கப் படுகின்றன.

இதன் மூலம் இந்த எழுத்துருக்களை யாவரும் பயன்படுத்தலாம். பகிரலாம். மாற்றங்கள் செய்து புது எழுத்துருக்களாக வெளியிடலாம்.

முழு உரிமை விவரங்கள் இங்கே – scripts.sil.org/OFL

 

எழுத்துருக்களை உருவாக்கி, அவற்றை பொதுப்பயன்பாட்டுக்கு வெளியிட்ட முனைவர். இல.சுந்தரம் அவர்களுக்கு மிக்க நன்றி

இல. சுந்தரம்

எழுத்துருக்களைப் பயன்படுத்தி, உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் முனைவர். இல.சுந்தரம் அவர்களுக்கு எழுதலாம்.

மின்னஞ்சல் – ilasundaram@gmail.com

 

எழுத்துருக்களை இங்கே பதிவிறக்கம் செய்க.

[wpfilebase tag=file id=45/]

 

 

%d bloggers like this: