Getline எனும் செயலியின் மூலம் பயனர் உள்ளீட்டை (பாதுகாப்பாக) படிப்பது
C எனும் கணினிமொழியில் சரங்களைப் படிப்பது மிகவும் பாதுகாப்பற்ற செயலாக இருந்துவந்தது. பயனாளரிடமிருந்து பெறுகின்ற உள்ளீட்டைப் படிக்கும்போது, சி செந்த நூலகத்திலிருந்து gets எனும் செயலியைப் பயன்படுத்த நிரலாளர்களில் சிலர் ஆசைப்படலாம். gets எனும் செயலியின் பயன்பாடு மிகவும் எளிமையானது: char *gets(char *string); இதுவே Gets எனும் செயலியைப் பயன்படுத்தி செந்தரஉள்ளீட்டிலிருந்து படிக்கின்றது ஒரு…
Read more