no code or Low Code

குறைந்த-குறிமுறைவரிகள்/குறிமுறைவரிகள் இல்லாத (LCNC) இயங்கு தளங்களை பயன்படுத்திடுவதற்கேற்ப வருங்காலத்திற்காக தயாராகிடுக

LCNC எனசுருக்கமான பெயரால் அழைக்கப்பெறுகின்ற குறைந்த-குறிமுறைவரிகள்/ குறிமுறைவரிகள் இல்லாத (low-code/no-code (LCNC)) இயங்குதளங்கள் உருவானதன் மூலம் மென்பொருள் மேம்பாடு ஒருஅதிக ஊக்கத்தைப் பெற்றுள்ளது, இது குறிமுறைவரிகளின் வழிமுறையில் செயல்படத்தொடங்காதவர்கள் கூட விரைவாக குறைந்த நேரத்தில் பயன்பாடுகளை உருவாக்க அனுமதிக்கிறது. அதிலும் திறமூல களப்பெயர்களில் உள்ள சிறந்த LCNC இயங்குதளங்களை இப்போதுகாண்போம். தற்போதை சூழலில் திறமையான மென்பொருள்…
Read more

குறிமுறைவரிகளை எழுதிடாமலேயே நிரலாக்கம் செய்வதற்கான சிறந்த திறமூல தளங்கள்

நிரலாக்கத் திறன்கள் எதுவும் நம்மிடம் இல்லை, ஆனால் இணையப் பயன் பாட்டினை உருவாக்கிடுவதற்கான ஆர்வமும் சிறந்த கருத்தமைவுமட்டுமே உள்ளது என்னசெய்வது என தத்தளிக்கவேண்டாம் குறிமுறைவரிகளை எழுதிடும்திறன் இல்லாதவர்களும் மென்பொருள் உருவாக்கிடுவதற்கான உதவி தற்போது தயாராக உள்ளது. குறிமுறைவரிகளற்ற நிரலாக்கத்திற்கு(No-code Development) உதவியை, தேர்வு செய்யக்கூடிய ஏராளமான திறமூல தளங்களும் உள்ளன. அவைகளுள் சிறந்தவை பின்வருமாறு. குறிமுறைவரிகளற்ற…
Read more

PyCaret(குறைந்த குறிமுறைவரிகள்/குறிமுறைவரிகள் இல்லாத): எளிதான இயந்திர கற்றல் மாதிரி உருவாக்கம்

இன்றைய விரைவான எண்ம உலகில் புதிய தகவல் அமைப்புகளை விரைவாக உருவாக்க நிறுவனங்கள் குறைந்த குறிமுறைவரிகள்/குறிமுறைவரிகள் இல்லாத (LC/NC) பயன்பாடுகளைப் பயன்படுத்திகொள்கின்றன. அதற்காக நமக்கு கைகொடுக்க வருவதுதான் இந்த PyCaret ஆகும் PyCaret என்பது R நிரலாக்க மொழியில் உருவாக்கப்பட்டCaretஇன் ( Classification And REgression Training என்பதன் சுருக்கமான பெயராகும்) பைதான் பதிப்பின் தொகுப்பாகும்…
Read more

குறிமுறைவரிகளில்லாத((No Code) முதன்மையான திறமூல கருவிகள்(Tools)

அறிமுகம் “ஒரு குறிமுறைவரிகளில்லாத மேம்படுத்திடும் தளமானது, நிரலாளர்கள், நிரலாளர்கள் அல்லாதவர்கள், பாரம்பரிய கணினி நிரலாக்கத்திற்கு பதிலாக வரைகலை பயனாளர் இடைமுகங்கள் , உள்ளமைவு மூலம் பயன்பாட்டு மென்பொருளை உருவாக்க அனுமதிக்கிறது.” ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி இவ்வாறான பல்வேறு மென்பொருள் கருவிகளும் , பயன்பாடுகளும் உருவாக்கப் பட்டு பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன. “அவர்கள் அதை எவ்வாறு உருவாக்கு…
Read more