Category Archives: raspberry-pi

ராஸ்பெர்ரி பைக்கான (Raspberry Pi ) ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல்கள் (IDEs)

இது ஒருமென்பொருட்களின் தொகுப்பாகும், இது புதியமென்பொருளை எழுதவும் பரிசோதித்து பார்க்கவும் தேவையான அடிப்படை கருவிகளை வழங்குகின்றது. மென்பொருளை உருவாக்குவதற்கு தேவையான குறிமுறைவரிகளை எழுதவும் பரிசோதிக்க உதவும் கருவிகள் மேம்படுத்துநர்களுக்கு தேவை,யாகும் மேலும் இவை பெரும்பாலும் பல்வேறு நூலகங்களையும் குறிமுறைவரிகளின் பதிப்பாளர்களை உள்ளடக்குகின்றன. ராஸ்பெர்ரி பை என்பது ஒரு சிறிய கணினி ஆகும், இது பள்ளிகளில் குழந்தைகள் கணினி அறிவியலைக் கற்கும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அனைத்து மென்பொருள் உருவாக்குநர்களுக்கும் மாபெரும் உதவியாளராக விளங்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, இப்போது… Read More »

பொருட்களுக்கான இணையமான Android Thingsஎன்பதை ராஸ்பெர்ரி பிஐ3 எனும் கணினியுடன் எவ்வாறு இணைப்பது

இதனை செயற்படுத்திடுவதற்கான படிமுறை பின்வருமாறு படிமுறை.1. முதலில் இதற்காகRaspberry Pi 3   ,2.8GB MicroSD Card   ,3.Android Things Image  , 4Win32DiskImager ஆகிய நான்கையும்  சேகரித்து கொள்ளவேண்டுமென பட்டியலிடுக படிமுறை.2.    அடுத்து developer.android.com/things/index.htmlஎனும் இணையதளத்திற்கு செல்க  அங்கு Get Developer Preview எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும்  திரையில் “Raspberry Pi 3என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில்  Latest preview Image என்பதை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் தேவையான… Read More »

Raspberry Pi எனும் ஒரு அட்டைவடிவ கணினி அறிமுகம்

Raspberry Pi என்பது மின்னனுசுற்றுகள் கொண்ட ஒரு சிறிய அட்டை அளவேயுடைய கணினியாகும்(படம்-1) இதனோடு விசைப்பலகையும் கணினித்திரையும் இணைத்தால் போதும் வழக்கமான கணினியின் அனைத்து பணிகளையும் செய்துமுடித்திடமுடியும் படம்-1 இதனை செயல்படுத்திடுவதற்காக நமக்கு தேவையான வன்பொருட்கள் 1 SD அட்டையுடன் கூடிய Raspberry Pi கணினி ஒன்று 2.இணைப்பு கம்பியுடன்கூடிய கணினிதிரை தேவையெனில் HDMI ஏற்பான் 3. யூஎஸ்பி விசைப்பலகையும் சுட்டியும் 4. போதுமான மின்விநியோக இணைப்பு 5. NOOBSவாயிலாக நிறுவுகை செய்யப்படும் Raspbian மென்பொருள் தேவையாகும்… Read More »

ராஸ்பெர்ரி பை – கையடக்கக் கணிப்பொறி

Image : commons.wikimedia.org/wiki/File:Pre-release_Raspberry_Pi.jpg CC-By-SA ராஸ்பெர்ரி பை என்பது ஒரு மினி கையடக்கக் கணிப்பொறியாகும், இது முக்கியமாக மாணவர்கள் எளிதாக கணினி அறிவியலை கற்றுக் கொள்ளும் பொருட்டு லண்டனில் உள்ள ஒரு நிறுவனம் உருவாக்கியது. விலையும் மலிவாக இருப்பதால் வாங்கி உபயோகிப்பதற்கு எளிதாக இருக்கிறது(2800 ரூபாய்), நாம் சாதாரண கணினிகளில் செய்யக் கூடிய வேலைகளை இதிலும் செய்ய முடிகிறது, இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இக்கணினியின் மூலம் நம்முடைய வீட்டிலிருக்கும் எலக்ரிக்கல் மற்றும் எலக்ரானிக்ஸ் பொருட்களை இயக்கவும் நிறுத்தவும்… Read More »