டைம் ட்ரைவ் – கால எந்திரம்
டைம் ட்ரைவ் – கால எந்திரம் டைம் ட்ரைவ் (Time Drive) நமது எந்தவொரு கோப்பையும் (file) [அது இசை, காணொளி (video), படங்கள், ஆவணம் (document) அல்லது வேறெதுவாகவும் இருக்கலாம்] எளிய முறையில் காப்புநகல் (back up) எடுக்க, பயன்படுத்த எளிமையான பயனமைப்பு (utility). இதனைப் பயன்படுத்தி நம்மால் எத்தனை கோப்புகளையும் எத்தனை கோப்புறைகளையும் (folder) காப்புநகலெடுத்து, மீண்டும் ஒற்றைச் சொடுக்கில் (single click) மீள்விக்க (restore) முடியும். இது அதிகரிப்புக் காப்புநகல் (incremental… Read More »