MP4TOOLS – மல்டி மீடியா மாற்றி
இது AAC audio மற்றும் AVI/MPG video-வை PSP, iPod மற்றும் Symbian-இவைகளில் பயன்படுத்தப்படும் format-க்கு மாற்றும் திறமை கொண்டுள்ளது. இதனை நிறுவ உங்கள் Ubuntu Menu-வில் Applications -> Ubuntu Software Centre-ஐ தேர்வு செய்யவும். இதில் Edit -> Software Sources -> Other softwares-க்கு செல்லவும். கீழ்க்கண்ட…
Read more