nmon எனும் லினக்ஸ் செயல்திறன்கட்டுபாட்டாளர் ஒருஅறிமுகம்
nmon என சுருக்கமாகஅழைக்கப்படும் நைகலின் செயல்திறன் கட்டுபாட்டாளரானது( Nigel’s Performance Monitor) ஒரு சிறந்த திறமூல கருவியாகும் இது புதுப்பிக்கும் புள்ளி–விவரங்களை வினாடிக்கு ஒரு முறைதிரையில் காண்பிக்கின்றது அல்லது பெறப்படும் தரவுகளை பின்னர் பகுப்பாய்வுசெய்து கொள்வதற்காகவும் வரைபடமாக உருவாக்கி ஆய்வுசெய்வதற்காகவும் ஒரு CSV வகை கோப்பில் சேமிக்கின்றது. இதனுடைய njmon எனும் புதிய பதிப்பானது தற்போது ஏராளமான கருவிகளை பயன்படுத்தும் JSON வடிவமைப்பை வெளியிடுகின்றது. இதனுடைய வசதி வாய்ப்புகள்பின்வருமாறு இது JSON தரவுகளைச் சேர்ப்பதற்கான பைதான் இன்ஜெக்டர்களை… Read More »