Speedtest, Fast, iPerfஆகிய மூன்று திறமூல கருவிகள் மூலம் ந ம்முடைய இணையம் அல்லது பிணைய வேகத்தை சரிபார்த்திடலாம்.

By | February 2, 2020



நம்முடைய

கணினியின் இணைப்ப
ு
கட்டுப்பாட்டில் இருக்கும்
.
இணையத்தின்
அல்லது
பிணையத்தின்

இணைப்ப
ு
வேகத்தை
சரிபார்
த்து
ஏற்புகை செய்திடமுடியும்

அவ்வாறு
இணையத்தின்
அல்லது
பிணைய
த்தின்
இணைப்பு

வேகத்தை கட்டளை வரி
களின்
வாயிலாக
சரிபார்த்திடுவதற்காக
Speedtest,
Fast, iPerf
ஆகிய
மூன்று திற மூல கருவிகளும்



உதவு
கின்றன
.
1.
Speedtest
எனும்
திறமூல கருவி

இது
அனைவராலும் விரும்பும்
ஒரு
மிகப்பழைய
கருவியாகும்
.
இது
பைத்தானில்
பயன்பாடாக

தொகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது
,
,
மேலும்
இது
pip

மூலமும்
கிடைக்கி
ன்றது
.
நாம்
இதனை
கட்டளை வரி கருவியாக அல்லது
பைதான் ஸ்கிரிப்டுக்குள்
பயன்படுத்தலாம்
..இது
நம்முடைய
பதிவிறக்கத்தையும் இணைய
வேகத்தையும் பதிவேற்றுகிறது
.
இது
மிகவிரைவாக
செயல்படுக்கூடியது
,
எனவே
ந
ாம்
அவ்வப்போது அல்லது குறிப்பிட்ட
காலஇடைவெளியில்

இதனை
தவறாமல் இயக்கலாம்
மேலும்

காலப்போக்கில்
நம்முடைய
பிணைய
அல்லது
இணைய
வேகத்தின்
பதிவுக்காக வெளியீட்டை ஒரு
கோப்பு அல்லது தரவுத்தளத்தில்
சேமிக்கலாம்
.
இதை
பின்வரும்
கட்டளைவரிகளின் வாயிலாக
நிறுவுகை
செய்திடுக
:
sudo
apt install speedtest-cli
அல்லது
sudo
pip3 install speedtest-cli
பின்னர்
இணைய
த்தின்
அல்லது
பிணையத்தின்
இணைப்பு
வேகத்தினை தெரிந்து கொள்வதற்காக
பின்வரும்
கட்டளை
வரிகளை
உள்ளீடு செய்து

இயக்க
ுக
:
$
speedtest

Retrieving speedtest.net configuration...
Testing from CenturyLink (65.128.194.58)...
Retrieving speedtest.net server list...
Selecting best server based on ping...
Hosted by CenturyLink (Cambridge, UK) [20.49 km]: 31.566 ms
Testing download speed................................................................................
Download: 68.62 Mbit/s
Testing upload speed......................................................................................................
       Upload: 10.93 Mbit/s
உடன் கடைசியிலிருந்துமூன்றாவது வரியிலுள்ளவாறு நம்முடைய இணைப்பிலுள்ள பிணையத்தின் அல்லது இணையத்தின் பதிவேற்றம் வேகஅளவையும் கடைசி வரியிலுள்ளவாறு  பதிவிறக்கம் வேக அளவையும் திரையில் காண்பிக்கின்றது 
2.Fastஎனும் திறமூல கருவி
இது ஒரு  நெட்ஃபிக்ஸ் வழங்கும் ஒரு சேவையாகும். அதனுடைய இணைய இடைமுகவரிhttps://fast.com/ ஆகும், மேலும் இது npm வழியாக ஒரு கட்டளை-வரி இடைமுகத்தைக் கொண்டுள்ளது:
npm install --global fast-cli
இதில் இணையதளம், கட்டளை-வரி பயன்பாடு ஆகிய இரண்டும் ஒரே அடிப்படை இடைமுகத்தை நமக்கு வழங்குகின்றன: இது  எளிய-சாத்தியமான இணையத்தின் அல்லது பிணையத்தின் இணைப்பு வேகத்தை சரிபார்த்திடஉதவிடும் ஒருகருவியாகும் இணையத்தின் அல்லது பிணையத்தின் இணைப்பு வேகத்தினை தெரிந்து கொள்வதற்கான கட்டளைவரிபின்வருமாறு:
$ fast 
82 Mbps ↓
உடன்இந்த கட்டளை வரியானது மேலேகண்டுள்ளவாறு  நம்முடைய  இணைய அல்லது பிணைய பதிவிறக்க வேகத்தின் அளவு எவ்வளவு என  வழங்குகின்றது.  இணைய அல்லது பிணைய பதிவேற்ற வேகத்தைதெரிந்து கொள்ள இதே கட்டளைவரியில் கூடுதலாக -u எனும்கொடியைப் பின்வருமாறு பயன்படுத்திடுக:
$ fast -u
80 Mbps ↓ / 8.2 Mbps
உடன்இந்த கட்டளை வரியானது மேலேகண்டுள்ளவாறு  நம்முடைய  இணைய அல்லது பிணைய பதிவேற்றவேகத்தின் அளவு எவ்வளவு என  வழங்குகின்றது
3.  iPerf எனும் திறமூல கருவி

நம்முடைய
வளாக பிணையத்தின்

இணைப்பு
வேகத்தை
பரிசோதிக்க
iPerf
ஒரு
மிகச்சிறந்த
கருவியாக
விளங்குகின்றது
(
இணைய
வேகத்தை
அளவிட்டதைவிட
,
முந்தைய
இரண்டு கருவிகள் செய்வது
போல
).
டெபியன்,
ராஸ்பியன்
உபுண்டு
ஆகிய
லினக்ஸ்
பயனாளர்கள்
இ
ந்தபயன்பாட்டினை

நிறுவ
ுகை
செய்து பயன்பெற
லாம்
.இது
மேக்
,
விண்டோ
ஆகிய
இயக்கமுறைமைகளிலும்
செயல்படும் திறன்மிக்கது
இதை
பின்வரும்
கட்டளைவரிகளின் வாயிலாக
நிறுவுகை
செய்திடுக
::
sudo
apt install iperf
.
இது
நிறுவப்பட்டதும்
,
அதைப்
பயன்படுத்த ஒரே
இணைப்பிலுள்ள

இரண்டு
கணினிகள்

iPerf
நிறுவப்பட்டிருக்க
வேண்டும்
.அவற்றுள்
ஒன்றை சேவையகமாக
வும்
மற்றொன்றை முனைமைமாகவும்

நியமி
த்திடுக
.தொடர்ந்துபின்வரும்
கட்டளைவரியின் வாயிலாக
சேவையக
கணினியின்
ஐபி முகவரியைப் பெறுக
:
ip
addr show | grep inet. * brd
நம்முடைய
உள்ளூர் ஐபி முகவரி
(ஒரு
IPv4
உள்ளூர்
வலைபின்னலாக
கருதி
கொள்க
)
192.168
அல்லது
10
உடன்
தொடங்குகிறது
.
இந்த
முகவரியை குறித்து வைத்துகொள்க

அதை
வாடிக்கையாளராக
நியமிக்கப்பட்ட
மற்ற
கணினியில் பயன்படுத்த
ிகொள்ளலாம்
.சேவையகத்தில்பின்வரும்
கட்டளைவரியின் வாயிலாக

iperf
ஐ
செயல்படுத்தத்
த
ுவங்குக
:
iperf
-s
இது
வாடிக்கையாளர்களிடமிருந்து
உள்வரும் இணைப்புகளுக்காக
காத்திருக்கிறது
.
மற்றொரு
கணினியை ஒரு
வாடிக்கையாளராக
நியமித்து
,
இந்த
கட்டளை
வரியை
இயக்க
ுக
,
நம்மமுடைய
சேவையக
கணினின்
ஐபி முகவரியை
பின்வருமாறு
மாற்ற
ிடுக
:
iperf
-c 192.168.1.2
இந்த
பரி

சோதனை செய்ய
ஒருசில
வினாடிகள் மட்டுமே ஆகும்
,
மேலும்
இது பரிமாற்ற அளவு மற்றும்
கணக்கிடப்பட்ட அலைவரிசை
ஆகியவிவரங்களையும்
நமக்கு

வழங்குகி
ன்றது
.

Leave a Reply