Category Archives: Unix OS

சுட்டுமுனைகள்( inodes) பற்றிய அறிமுகம்

inode என சுருக்கமான பெயரால் அழைக்கப்பெறுகின்ற (‘சுட்டு முனை(‘index node’)’ ) என்பது ஒரு கோப்பின பெயருக்கும் சேமிப்பக சாதனத்தில் அதன் இருப்பிடத்திற்கும் இடையிலான இணைப்பாகும் .யுனிக்ஸ், லினக்ஸ் ஆகிய இயக்க முறைமைகளில், சுட்டு முனைகள்(inodes) என்பவை கோப்புகள், கோப்பகங்கள் ஆகிய விவரங்களை பற்றிய மீப்பெரும்தரவை வைத்திருக்கப் பயன்படுத்தப்படுகின்ற தரவு கட்டமைப்புகள் ஆகும். ஒரு கோப்பு முறைமை என்பது ஒரு இயக்க முறைமையானது ஒரு சேமிப்பக சாதனத்தில் கோப்புகளை எவ்வாறு ஒழுங்கமைத்து சேமிக்கிறது என்பதுதான். கணினியில் உள்ள… Read More »

FreeBSD – ஒரு அறிமுகம்

FreeBSD – ஒரு அறிமுகம் திறந்த மூலநிரல் இயக்கு தளமான FreeBSD சமீபத்தில் தனது இருபதாவது வயதை கடந்தது. FreeBSD தனது அதிவேக வளர்ச்சியினால் கணினி துறையில் பட்டொளி வீசி தன்னிகரில்லாத இடத்தினை பிடித்தது. மேலும் அது தனது சேவையை பல்வேறு லினக்ஸ் கருவாகவும், லினக்ஸ் வழங்கள்களாகவும் விரிவடைந்தது. ஜுன் 19 ஆம் தேதி தனது 20வது வயதை கடந்த போதிலும் முக்கிய பிணைய உள்கட்டமைப்பு சேவைகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. FreeBSDயின் பல பதிய பரிமாணங்களையும்,… Read More »