videos

வாராந்திர செய்திகள் (Weekly News) – 2023-11-05

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். குறிச்சொற்கள்: #weeklynews #linux #foss #tlc

Emacs in tamil part 5 – Dired

இந்த நிகழ்படத்தில் ஈமாக்ஸ் எடிட்டரில் dired பார்க்கலாம். நிகழ்படம் வழங்கியவர்: தங்க அய்யனார், KanchiLUG இணைப்புகள்: www.gnu.org/software/emacs/manual/html_node/emacs/Dired.html Click to access dired-ref.pdf குறிச்சொற்கள்: #emacs #dired #tamillinuxcommunity #linux