டூயல்பூட் – பள்ளியில் லினக்ஸ் – அத்தியாயம் 2 – காணொளி

 

 

இக்காணொளியில் யூயிஎப்ஐ பயண்படுத்தும், செக்யூர்பூட் செய்யப்பட்ட, பாஸ்ட்பூட் டிசேபில் செய்யப்பட்ட, விண்டோஸ் இருக்கும் ஒரு கணினியில் எப்படி நாம் முந்தைய காணொளியில் தயாரித்து வைத்துள்ள லினக்ஸ்மிண்ட் லைவ் யூஎஸ்பி பென்டிரைவ் பயண்படுத்தி லினக்ஸ்மிண்டை டூயல்பூட் முறையில் நிருவுவது என்பதை காண்போம்.

காணொளி வழங்கியவர்: மோகன் ரா, ILUGC

முகப்பு சிறுபடம் உருவாக்கியவர்: குரு லெனின், காரைக்குடி லினக்ஸ் பயனர் குழு

Tags: #Secureboot #Dualboot #Linuxmint

0:00 Dual Boot
1:44 KVM & Virt-Manager
3:46 BIOS
6:26 UEFI
6:57 Secureboot
8:29 Fastboot is nothing but hibernate
14:45 Starting current OS
15:33 Loading LiveUSB
16:25 Booting LiveUSB
17:38 BIOS/UEFI Settings
19:28 Changing Boot Order
21:49 LiveUSB Session
23:41 Installing Linuxmint
38:50 Reboot After Installation
40:29 Grub Menu
41:12 Booting Linuxmint
44:29 Booting Windows

%d bloggers like this: