இலக்குகள்
- கட்டற்ற கணிநுட்பத்தின் எளிய விஷயங்கள் தொடங்கி அதிநுட்பமான அம்சங்கள் வரை அறிந்திட விழையும் எவருக்கும் தேவையான தகவல்களை தொடர்ச்சியாகத் தரும் தளமாய் உருபெறுவது.
- உரை, ஒலி, ஒளி என பல்லூடக வகைகளிலும் விவரங்களை தருவது.
- இத்துறையின் நிகழ்வுகளை எடுத்துரைப்பது.
- எவரும் பங்களிக்க ஏதுவாய் யாவருக்குமான நெறியில் விவரங்களை வழங்குவது.
- அச்சு வடிவிலும், புத்தகங்களாகவும், வட்டுக்களாகவும் விவரங்களை வெளியிடுவது.
பங்களிக்க
- விருப்பமுள்ள எவரும் பங்களிக்கலாம்.
- கட்டற்ற கணிநுட்பம் சார்ந்த விஷயமாக இருத்தல் வேண்டும்.
- பங்களிக்கத் தொடங்கும் முன்னர் கணியத்திற்கு உங்களுடைய பதிப்புரிமத்தை அளிக்க எதிர்பார்க்கப்படுகிறீர்கள்.
- editor@kaniyam.comமுகவரிக்கு கீழ்க்கண்ட விவரங்களடங்கிய மடலொன்றை உறுதிமொழியாய் அளித்துவிட்டு யாரும் பங்களிக்கத் தொடங்கலாம்.
- மடலின் பொருள்: பதிப்புரிமம் அளிப்பு
- மடல் உள்ளடக்கம்
- என்னால் கணியத்திற்காக அனுப்பப்படும் படைப்புகள் அனைத்தும் கணியத்திற்காக முதன்முதலாய் படைக்கப்பட்டதாக உறுதியளிக்கிறேன்.
- இதன்பொருட்டு எனக்கிருக்கக்கூடிய பதிப்புரிமத்தினை கணியத்திற்கு வழங்குகிறேன்.
- உங்களுடயை முழுப்பெயர், தேதி.
- தாங்கள் பங்களிக்க விரும்பும் ஒரு பகுதியில் வேறொருவர் ஏற்கனவே பங்களித்து வருகிறார் எனின் அவருடன் இணைந்து பணியாற்ற முனையவும்.
- கட்டுரைகள் மொழிபெயர்ப்புகளாகவும், விஷயமறிந்த ஒருவர் சொல்லக் கேட்டு கற்று இயற்றப்பட்டவையாகவும் இருக்கலாம்.
- படைப்புகள் தொடர்களாகவும் இருக்கலாம்.
- தொழில் நுட்பம், கொள்கை விளக்கம், பிரச்சாரம், கதை, கேலிச்சித்திரம், நையாண்டி எனப் பலசுவைகளிலும் இத்துறைக்கு பொருந்தும்படியான ஆக்கங்களாக இருக்கலாம்.
- தங்களுக்கு இயல்பான எந்தவொரு நடையிலும் எழுதலாம்.
- தங்களது படைப்புகளை எளியதொரு உரை ஆவணமாக editor@kaniyam.com முகவரிக்குஅனுப்பிவைக்கவும்.
- தள பராமரிப்பு, ஆதரவளித்தல் உள்ளிட்ட ஏனைய விதங்களிலும் பங்களிக்கலாம்.
- ஐயங்களிருப்பின் editor@kaniyam.com மடலியற்றவும்.
விண்ணப்பங்கள்
- கணித் தொழில்நுட்பத்தை அறிய விழையும் மக்களுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சியாகும் இது.
- இதில பங்களிக்க தாங்கள் அதிநுட்ப ஆற்றல் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
- தங்களுக்கு தெரிந்த விஷயத்தை இயன்ற எளிய முறையில் எடுத்துரைக்க ஆர்வம் இருந்தால் போதும்.
- இதன் வளர்ச்சி நம் ஒவ்வொருவரின் கையிலுமே உள்ளது.
- குறைகளிலிருப்பின் முறையாக தெரியப்படுத்தி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கவும்.
வெளியீட்டு விவரம்
பதிப்புரிமம் © 2012 கணியம்.
கணியத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள் creativecommons.org/licenses/by-sa/3.0/ பக்கத்தில் உள்ள கிரியேடிவ் காமன்ஸ் நெறிகளையொத்து வழங்கப்படுகின்றன.
இதன்படி,
கணியத்தில் வெளிவரும் கட்டுரைகளை கணியத்திற்கும் படைத்த எழுத்தாளருக்கும் உரிய சான்றளித்து, நகலெடுக்க, விநியோகிக்க, பறைசாற்ற, ஏற்றபடி அமைத்துக் கொள்ள, தொழில் நோக்கில் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
ஆசிரியர்: த. சீனிவாசன் – editor@kaniyam.com – tshrinivasan@gmail.com
வெளியீட்டாளர்: ம. ஶ்ரீ ராமதாஸ், 1 அக்ரஹாரம், துகிலி – 609804 தொ. பே: +91 94455 54009 – amachu@kaniyam.com
கட்டுரைகளில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே உரியன.
கணியம் பெயருடைமை: ம. ஶ்ரீ ராமதாஸ்
—
ஆசிரியர் குழு.
நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிகவும் சிறப்பான ஒரு முயற்சி. சீனிவாசன் மற்றும் அமாச்சுவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். என்னால் முடிந்த வரை நான் கணியத்திற்குப் பங்களிப்பேன் என உறுதி கூறுகிறேன். நன்றி – பாலாஜி.
congratulations…..stanleyabrahamgp@yahoo:disqus .co.in
வணக்கம்.
உங்கள் இதழில் யாஹு மெஸஞ்சர், ஸ்கைப்……வெப் கேமரா….ஆகியவற்றை உபுண்டுவில் நிறுவுவது……ylmf os 3…..wine….போன்றவற்றை பற்றி குறிப்பிடவும்..
நன்றி
ஸ்டான்லி ஆப்ரஹாம்
வணக்கம்.
உங்கள் இதழில் யாஹு மெஸஞ்சர், ஸ்கைப்……வெப் கேமரா….ஆகியவற்றை உபுண்டுவில் நிறுவுவது……ylmf os 3…..wine….போன்றவற்றை பற்றி குறிப்பிடவும்..
நன்றி
ஸ்டான்லி ஆப்ரஹாம்…..
if the linux is the best then ..is there anyone know how to install skype…yahoomessenger…webcam….in ur linux…..can u explain about the installation…..wiht some clear pictures?in tamil or in english….if it so then i accept…linux..ubuntu…is the best…if not i wont say ubuntu is the best…thanku
its possible..please software centre in ubuntu for installing skype/webcam…i am not sure about yahoo messenger but pidgin is available in ubuntu/linux for chatting in gmail,yahoo,facebook,etc.,
Hello stanley there are abundant resources available on internet… still if you would like tutorials for stuff u mentioned above…. contact me at vijaiaeroastro@gmail.com
உங்கள் முயற்சி கண்டேன். இது வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள். என்னால் முடியும்போது கண்டிப்பாக இங்கு எனது பங்களிப்பைச் செய்ய முயல்கிறேன் 🙂
மிக்க நன்றி
தங்களது முயற்சிக்கு வாழ்த்துகள். என்னால் இயன்ற பங்களிப்பைக் கண்டிப்பாக வழங்குவேன். வாழ்வோம் வளத்துடன்.
My first visit to this site. Very impressive.
Thanks for the comments
it is the useful site in tamil language
Its Great effort, i like join with you…
Thanks for your interest.
Just send an article in tamil about any free open source software to editor@kaniyam.com
You can translate the articles in the list here. dev.kaniyam.com/projects/kaniyam/wiki/Translation_Recommendations
Shrini
Hearty Wishes to this works to hit success..
HOW TO INSTALL VANAVIL TAMIL FONT TO UBUNTU OS
Myself is Raja. I want to publish my tamil kavithai. So what i will do to? Please explain to me what is the process. Thanks and awaiting your valuable reply.
Great work.. Thanks a lot..
great work thanks a lot this is very useful to every one
I like very Much your E Books
M.KarthickRaja
II B.Sc[CS] 2014-2017
RKM Vivekannada (Eveniing)College ,
Mylapore
Chennai-600004
My Phone Number : 7092330092
Anna nagar West Extn,
Chennai-600101
மென்பொருள் எப்படி உருவாக்குவது….sollungal…software how do create
kaniyam ithez more than 23 is available at where. that is very usefull why cannt you continue plese,
வணக்கம்
நான் ஒரு Graphic Designer. தற்போது நான் வடிவமைப்புக்களை சம்பந்தமான நூல் ஒன்றினை எழுதி வருகின்றேன். என்னால் முடிந்தளவு பங்களிப்பினை கணியத்திற்கு வழங்க எதிர்பார்க்கிறேன்.
ஈழத்திலிருந்து முஹம்மத் பஹாத்.
நன்றி
Pingback: Richard Stallman – bala.java