வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை மின்னூலாக்கம்(EBook Creation) பற்றிய இலவச பயிற்சிப் பட்டறை இணையவழி நடக்கவிருக்கிறது.
பங்கேற்க விரும்புவோர்,
பயிற்சியில் கலந்துகொள்வதற்கு முன்,
- லிபர் ஆபிஸ் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள். (லினக்ஸ் கணினிகளில் இயல்பாகவே இருக்கும்) (நிறுவ: www.libreoffice.org/download/download/)
- மின்னூலாக்கம் பற்றிய அரைமணிநேரத் தமிழ்க் காணொலியைப் பார்த்து விடுங்கள். (இணைப்பு: www.youtube.com/watch?v=WHHF8eP_UyY)
இவை தவிர, வேறெந்த முன்னேற்பாடும் தேவையில்லை. மடிக்கணினியும் இணையமும் வைத்திருக்கும் எல்லோரும் கலந்து கொள்ளலாம்.
பயிற்சியில் பங்கேற்க: meet.jit.si/minnool
ஒருங்கிணைப்பாளர்: த. சீனிவாசன், கணியம்
நேரம்: செப்டம்பர் 5, 2021, காலை 10 மணி இந்திய நேரம்