[தினம்-ஒரு-கட்டளை] uname

நாள் 30: uname

uname :அமைப்பு விவரங்களை காண இந்த கட்டளை பயன்படுகிறது

இது பல்வேறு தெரிவுகளுடன் வெவ்வேறு விதமான வெளியீட்டினை தரவல்லது.

தொடரியல் :

hariharan@kaniyam :~/odoc $ uname

தெரிவுகள் :

-a: எல்லா அமைப்பு விவரத்தினையும் வழங்குகிறது.
-s: கர்னலின் பெயரினை அளிக்கிறது.
-n: இணைய பெயரை (Hostname) ஐ அளிக்கிறது.
-r: கர்னலின் வெளியீட்டு பதிப்பினை அளிக்கிறது.
-v: கர்னலின் பதிப்பினை அளிக்கிறது
-m: இயந்திரத்தின் வன்பொருள் மற்றூம் கட்டமைப்பினை அளிக்கிறது
-p: மையசெயலகத்தின் வகை
-o: இயங்குதளத்தின் பெயர்

hariharan@kaniyam :~/odoc $ uname -a
hariharan@kaniyam :~/odoc $ uname -o

நன்றி !

ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com

About Author

hariharan
Freelance Consultant | PHP Developer | Codeigniter | Laravel | Customized Web Application development | Pythonista | Novice Linux Boy

%d bloggers like this: