Freelance Consultant | PHP Developer | Codeigniter | Laravel | Customized Web Application development | Pythonista | Novice Linux Boy
[தினம் ஒரு கட்டளை] history னா வரலாறு தானே
நாள் 18: history history : இந்த கட்டளை நாம் முனையத்தில் முன்பு கொடுத்த கட்டளைகளை பார்க்க பயன்படுத்தபடுகிறது. தொடரியல் : hariharan@kaniyam:~/odoc $ history தெரிவுகள்: history -w : இந்த தெரிவு தற்போதைய அமர்வில் பயன்படுத்தப்படும் கட்டளையை சேமித்து ஒரு கோப்பில் எழுதி பிறகு பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. hariharan@kaniyam:~/odoc $ history -w…
Read more