தமிழறிதம் இணையவழி உரையாடல் – 39
இன்று (02.01.2021 சனிக்கிழமை) மாலை 7.30 (இலங்கை நேரம்)
நிகழ்விற்கான Zoom இணைப்பு
bit.ly/thamizharitham
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை )
02.01.2021 சனிக்கிழமை மாலை 7.30 (இலங்கை நேரம்)
தலைப்பு
தமிழ் எழுத்துரு உருவாக்கம் பரிணாமமும் பன்மைத்துவமும்
உரையாளர்
ஜனாப். தாரிக் அஸீஸ்
எழுத்து வரி வடிவமைப்பாளர் & எழுத்துரு நிரல் பொறியியலாளர்
ஒருங்கிணைப்பு திரு சி. சரவணபவானந்தன் – செயலாளர், தமிழறிதம்.
மின்னஞ்சல் – thamizharitham@gmail.com வட்ஸ்அப் +94 766427729
முகநூல் facebook.com/thamizharitham
ஆர்வமுள்ள நண்பர்கள் இணைந்து கொள்ளுங்கள்