தமிழ் விக்கிப்பீடியா: அடிப்படை நிலை பயிற்சி

அனைவருக்கும் வணக்கம்.

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில், பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது தொடர்பான ‘அடிப்படை நிலை’ பயிற்சி ஒன்றினை இணையம் வழியே வழங்குவதென முடிவெடுத்துள்ளோம். தமிழில் எழுதும் ஆர்வமுள்ள, தாய்மொழிக்கு பங்களிப்புத் தரும் விருப்பமுள்ள உங்கள் உறவினர்கள் / நண்பர்கள் ஆகியோருக்கு கீழ்க்காணும் அழைப்புகளை அனுப்பிவையுங்கள்!

நன்றி 💐

இவ்வாரத்திற்குரிய நிகழ்வில் கலந்துகொள்வோரின் ஆர்வத்தின் அடிப்படையில், கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில், அடுத்தடுத்து நிகழ்வுகளை நடத்துவோம்.

தமிழ் விக்கிப்பீடியா: அடிப்படை நிலை பயிற்சி – பகுதி 1
Saturday, 8 Jun 2024 • 19:00–20:00
Google Meet joining info
Video call link: meet.google.com/twk-agkh-uco

தமிழ் விக்கிப்பீடியா: அடிப்படை நிலை பயிற்சி – பகுதி 2
Saturday, 8 Jun 2024 • 20:00–21:00
Google Meet joining info
Video call link: meet.google.com/voc-egei-scp

— தமிழ் விக்கிப்பீடியர்கள்

%d bloggers like this: