கணியம் – இதழ் 13

வணக்கம்.

 

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்த இதழுடன் கணியம், தனது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழில் கட்டற்ற கணிநுட்பம் சார்ந்த கட்டுரைகள் வெளியிடும் அரும்பணியில் பங்களிக்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் நன்றிகள்.

இந்த மாதம் நாம் வெளியிட்ட மின்புத்தகம் எளிய தமிழில் MySQL” மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகெங்கும் இருந்து வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிகின்றன. இதே போல் விரைவில் Python, PHP, HTML போன்ற நூல்களையும் வெளியிடலாம்.

 

தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள். ‘கணியம்பற்றிய செய்திகளை உங்கள் நண்பர் அனைவருக்கும் தெரிவித்து மேலும் பலருக்கு அறிமுகம் செய்யுங்கள்.

கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.

நன்றி.

ஸ்ரீனி ஆசிரியர், கணியம்

editor@kaniyam.com

 

பொருளடக்கம்

  • உபுண்டு கைபேசி இயங்குதளம் – மக்களைக் கவருமா ?
  • எளிய செய்முறையில் C – பாகம் 2
  • பார்ட்டிசியன் உருவாக்குதலும் கோப்பு முறைமையும்
  • PHP கற்கலாம் வாங்க – பாகம் 1
  • பள்ளிக் கல்வியும் மற்றும் மேலாண்மையும் ஓபன் சோர்ஸ் – ம்
  • ஜீவென்வியு(Gwenview) படக் காட்டியின் நீங்கள் அறியா திறன்கள்
  • தேவாலயமும் சந்தையும் – 2
  • நெட்வொர்க் தொழில்நுட்பம் – புத்தகம்
  • பைதான் – 6
  • ஃபெடோரா 18
  • எளிய தமிழில் MySQL – மின்புத்தகம்
  • ஓபன் சோர்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள்
  • கணியம் வெளியீட்டு விவரம்
  • கணியம் பற்றி…

5 thoughts on “கணியம் – இதழ் 13

  1. arundhaj

    கட்டுரைகள் மிக்க பயனுள்ளதாக இருந்தது . இந்த இதழை தொகுத்த அனைவருக்கும் நன்றி.  வாழ்த்துக்கள் .

    Reply
  2. Mohammed Yusoof

    தங்களின் கணியம் இதழ் மிகவும் உதவியாக உள்ளது…நன்றி

    Reply
  3. Mkduraimani

    நல்ல பல புதிய தகவல்களை வெளியிட்டு வருகிறீர்கள். இன்றையத் தேவை உணர்ந்து செயல்படும் கணீயம் இணையத்திற்கும் அதன் ஆசிரியருக்கும் மனம் உவந்த பாராட்டுக்கள்.

    அன்புடன்
    முனைவர் துரை.மணிகண்டன்.

    Reply
  4. Tamilthinai

    இதழைப் பதிவிறக்கம் செய்துகொண்டு ஒரு பருந்து பார்வையாக பார்த்தேன். தகவல்கள் பயனுள்ள வகையில் உள்ளன. நல்வாழ்த்துகள்
    முனைவர் தி.நெடுஞ்செழியன்
    தமிழ்இணைப்பேராசிரியர்
    தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி
    திருச்சிராப்பள்ளி – 620 002.

    Reply

Leave a Reply