சுதந்திர மென்பொருள் விழா – இரண்டாம் நாள் இணைய உரை

வணக்கம்., இலவச மென்பொருள் சுதந்திர தினம் இரண்டாம் நிகழ்வு இணைய வழி கருத்தரங்கம் இன்று நடைபெறுகின்றது. இலவச மென்பொருள்களில் கணினி கிராபிக்‌ஸ் பற்றி திரு.வீரநாதன் அவர்களும், கல்வியில் இலவச மென்பொருள்கள் பயன்பாடு பற்றி திரு.பாஸ்கர் அவர்களும் பங்குபெறுகின்றனர்.

இன்று மாலை 05.00 -06.30 மணி வரை

நிகழ்வு நாள் :
20.09.2020

Google meet link: meet.google.com/qvn-qpbz-awj

அனைவரும் பயனடைய வேண்டுகின்றேன்.

அமைப்பு: சி.ராம்பிரகாஷ்
இலவச மென்பொருள் கட்டமைப்பாளர்
9159956709

goinggnu.files.wordpress.com/2020/09/wp-16005790537782963228204453746729.jpg

%d bloggers like this: