எண்ணிம நூலகவியல் 3 – இணைப்புத் தரவு (Linked Data)
சமூகத்தின் அறிவு வளங்களை தொகுத்து, வகைப்படுத்தி, அணுக்கப்படுத்துவதில் நினைவு நிறுவனங்கள் முக்கிய பங்கினை ஆற்றிவருகின்றன. கணினி, இணையம் ஆகியவை பரவலான பயன்பாட்டுக்கு வந்த பொழுது, அவை நூலவியல் சீர்தரங்கள், தொழில்நுட்பங்கள் சார்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. முன்பு ஒர் ஆய்வு மாணவர் நூலகம் சென்று, அவருக்குத் தேவையான வளங்களை கண்டு பிடித்து, பிரதி எடுத்து பயன்படுத்தினார். …
Read more