மதுரையில் தமிழ் விக்கித்திட்டப் பயிலரங்கு
பெண்ணியம் நாட்டார் மரபு 2025 போட்டியை ஒட்டி தமிழ் விக்கித்திட்டப் பயிலரங்கு பெண்ணியம் நாட்டார் மரபு போட்டியை ஒட்டி, விக்கிப்பீடியத் தகவல்களில் பாலினப் பாகுபாட்டைக் குறைக்கவும், மதுரை சார்ந்த பண்பாட்டுத் தரவுகளை அதிகரிக்கவும், தமிழ் விக்கிப்பீடியா வழங்கும் ஒருநாள் பயிலரங்கு. நாள்:பிப்ரவரி 22, 2025 (காலை 9:30 முதல் 5:30 வரை) இடம்:Blaze Web Services, கண்மாய் கரை சாலை, காளவாசல், மதுரை 625016 கட்டணமில்லை ஆனால் முன்பதிவு அவசியம் ஏற்கனவே அறிமுகம் பெற்றவர்கள் கூடுதலாகக் கற்றுக் கொள்ளலாம்.… Read More »