விக்கிப்பீடியா அறிமுகமும் எனது அனுபவமும்
அமிழ்து > தமிழ் ஆனது….. அமிழ்து எனச் சொல்ல சொல்ல உச்சரிப்பில் தமிழ் என வரும். தேனினும் இனிய தமிழ் மொழியை உலகில் தோன்றிய முதல் மொழி என்று பெருமை பாடுகின்றனர் அறிஞர் பெருமக்கள். ஆனால் பெருமை மிக்க தமிழ்மொழி அழியும் மொழிகளின் பட்டியலில் (8-வது இடத்தில்) உள்ளது என்ற யுனெஸ்கோவின் ஆய்வு அதிர்ச்சியளிக்கின்றது. உலகில் 163 நாடுகளில் தமிழர்கள் வாழ்வதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகள் தமிழை ஆட்சி மொழியாகவும்,… Read More »