விக்கி மாரத்தான் 2015
ta.wikipedia.org/s/4jiv விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிப் பயனர்களும் ஒன்று கூடி உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் எண்ணமாகும். 2015 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி மாரத்தான் பற்றிய விவரங்களைக் கீழே காணலாம். விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிப் பயனர்களும் ஒன்று கூடி புதிய கட்டுரையைத் துவங்குவது, குறுங்கட்டுரைகளை விரிவாக்கம் செய்வது, பழைய கட்டுரைகளில் உள்ள தகவல்களை மேம்படுத்துவது, மேற்கோள்கள் மற்றும்… Read More »