Tag Archive: 000080

விண்டோவைபோன்றதோற்றமளித்திடுகின்ற ஐந்துலினக்ஸ் வெளியீடுகள்

விண்டோவை பயன்படுத்துவதில் சோர்வடைந்துவிட்டோம், ஆனால் லினக்ஸை பயன்படுத்துவது பயம் ஏற்படுகின்றது எனில் சில லினக்ஸ் வெளியீடுகள் விண்டோவைப் போல தோற்றமளித்து, பயனாளரின் நட்புடன் கூடிய முனைம–கட்டணமற்ற பயனர் அனுபவத்தை வழங்குகின்றன.எனவே எளிதாக இந்த லினக்ஸ் வெளியீட்டினை பயன்படுத்தி கொள்க. விண்டோவை போன்ற அனுபவத்தை வழங்கும் ஐந்து லினக்ஸ் விநியோகங்கள் பின்வருமாறு, ! 1 Q4OS: லினக்ஸ்வெளியீடுகளில்…
Read more