விக்கி மூலத்தில் படங்களை இணைக்க ஒரு கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள்
நாம் பல்வேறு கட்டுரைகளில், கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் குறித்து பார்த்திருந்தோம். அடிப்படையில், கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகளில் குறிப்பிடத்தக்க துறையினருக்கு பயன்படும் வகையிலான செயலிகளும் இருக்கத்தான் செய்கின்றன. நமது கணியம் இணையதளத்தில் கூட எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ அவர்களிடம் நேர்காணலும் மேற்கொண்டு இருந்தோம். அது தொடர்பான கட்டுரையில் கூட ஏற்காடு இளங்கோ அவர்கள் சுமார் 23,000 புகைப்படங்கள் வரை விக்கி மூலத்தில் இணைத்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தேன். உண்மையிலேயே, விக்கி மூலத்தில் புகைப்படங்களை இணைப்பதற்கு பெரும்பாலானவர்கள் கணினிகளை பயன்படுத்துகிறார்கள்.… Read More »