வெடிக்கும் பேட்டரிகள்: காரணங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 25
இன்றைக்கு, நம்முடைய எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியின் 25 ஆவது கட்டுரையில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். அடிப்படையில, எலக்ட்ரானிக்ஸ் துறை தொடர்பாக எவ்வித முன் அனுபவம் இல்லாமல் என்னால் தொடங்கப்பட்ட இந்த எலக்ட்ரானிக்ஸ் தொடரானது, தற்பொழுது 25வது கட்டுரையை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது. இதற்கு ஆக்கமும்,ஊக்கமும் அளித்த அனைவருக்கும் மற்றும் வாசகப் பெருமக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்….
Read more